சாந்த இயேசு ஸ்வாமீ
1.சாந்த இயேசு ஸ்வாமீ,
வந்திந்நேரமும்,
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்.
2.வானம், பூமி, ஆழி
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும்
கொள்ள ஏலாதே.
3.ஆனால், பாலர் போன்ற
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை
ஏற்கப் பெறுவார்.
4.விண்ணின் ஆசீர்வாதம்
மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள்
போற்றல் எவ்வாறே?
5.அன்பு, தெய்வ பயம்
நல் வரங்களும்,
சாமட்டும் நிலைக்க
ஈயும் அருளும்.
Saantha Yesu Swamy Lyrics in English
Saantha Yesu svaamee 1.saantha Yesu svaamee, vanthinnaeramum, engal nenjai unthan eevaal nirappum. 2.vaanam, poomi, aali unthan maatchimai raajareekaththaiyum kolla aelaathae. 3.aanaal, paalar ponta aelai nenjaththaar maatchi petta ummai aerkap peraுvaar. 4.vinnnnin aaseervaatham mannnnil thaasarkkae eeyum ummai naangal pottal evvaaraே? 5.anpu, theyva payam nal varangalum, saamattum nilaikka eeyum arulum.
PowerPoint Presentation Slides for the song Saantha Yesu Swamy
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saantha Yesu Swamy – சாந்த இயேசு ஸ்வாமீ PPT
Saantha Yesu Swamy PPT
Saantha Yesu Swamy Song Meaning
Lord Jesus
1.Santa Jesus Swami,
from time to time,
Our heart is driven
Evol fill.
2. Sky, Earth, Azhi
Your majesty
And royalty
Do not bid.
3. But, like preschool
Poor minded
Your majesty
will accept.
4. Heaven's blessing
Dasarke in the soil
We are you too
How about admiration?
5. Love, fear of God
Good luck,
Just stand still
Fly and grace.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சாந்த இயேசு ஸ்வாமீ உம்மை வந்திந்நேரமும்எங்கள் நெஞ்சை உந்தன்ஈவால் நிரப்பும் வானம் பூமி ஆழி உந்தன் மாட்சிமைராஜரீகத்தையும் ஏலாதே ஆனால் பாலர் ஏழை நெஞ்சத்தார்மாட்சி பெற்ற தமிழ்
