Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saantha Yesu Swami - சாந்த இயேசு ஸ்வாமி

1. சாந்த இயேசு ஸ்வாமி,
வந்திந்நேரமும்,
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்.

2. வானம், பூமி, ஆழி,
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும்
கொள்ள ஏலாதே.

3. ஆனால், பாலர் போன்ற
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை
ஏற்கப் பெறுவார்.

4. விண்ணின் ஆசீர்வாதம்
மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள்
போற்றல் எவ்வாறே?

5. அன்பு, தெய்வ பயம்,
நல்வரங்களும்,
சாமட்டும் நிலைக்க
ஈயும் அருளும்.

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி Lyrics in English

1. Saantha Yesu svaami, vanthinnaeramum, engal nenjai unthan eevaal nirappum. 2. Vaanam, poomi, aali, unthan maatchimai raajareekaththaiyum kolla aelaathae. 3. Aanaal, paalar ponta aelai nenjaththaar maatchi petta ummai aerkap peraுvaar. 4. Vinnnnin aaseervaatham mannnnil thaasarkkae eeyum ummai naangal pottal evvaaraே? 5. Anpu, theyva payam, nalvarangalum, saamattum nilaikka eeyum arulum.

PowerPoint Presentation Slides for the song Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி PPT
Saantha Yesu Swami PPT

உந்தன் உம்மை ஈயும் சாந்த இயேசு ஸ்வாமி வந்திந்நேரமும் எங்கள் நெஞ்சை ஈவால் நிரப்பும் வானம் பூமி ஆழி மாட்சிமை ராஜரீகத்தையும் ஏலாதே ஆனால் பாலர் தமிழ்