Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saambalukku Singaarathai Thanthar - சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்

சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்
துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்
துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்
நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்
இராஜரீக கூட்டமானேன்

1. வெட்கமா? நற்பலனும்  நாடி வரும்
துன்பமா? சந்தோஷமும் தேடி வரும்
அடிமையா? சுதந்தரமும் கூடி வரும்
நெருக்கமா? விடுதலையும் ஓடி வரும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்

ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்

2. அழுகுரல் களிப்பாக மாறிவிடும்
நீதியோ துளிர்போல முளைத்திடும்
பாழ்நிலம் புதிதாக மாறிடும்
செல்வமோ குறைவின்றி சேர்ந்திடும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்

ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்

Saambalukku Singaarathai Thanthar Lyrics in English

Saampalukku singaaraththaith thanthaar thuyaraththirku aananthaththaith thanthaar thuthiyin utaiyai murintha aavikkuth thanthaar neethiyin virutchamaay niththiya kaalamaay iraajareeka koottamaanaen 1. Vetkamaa? Narpalanum  naati varum thunpamaa? Santhoshamum thaeti varum atimaiyaa? Suthantharamum kooti varum nerukkamaa? Viduthalaiyum oti varum karththarin aasiperaுm aanantha jaathiyaanaen aa…aa…aa… karththarukkul poorippaay makilum en iruthayam iratchippin vasthiram anninthathu nichchayam neethiyin saalvaiyai thariththathu arputham aaththumaa kalikoorum 2. Alukural kalippaaka maarividum neethiyo thulirpola mulaiththidum paalnilam puthithaaka maaridum selvamo kuraivinti sernthidum karththarin aasiperaுm aanantha jaathiyaanaen aa…aa…aa… karththarukkul poorippaay makilum en iruthayam iratchippin vasthiram anninthathu nichchayam neethiyin saalvaiyai thariththathu arputham aaththumaa kalikoorum

PowerPoint Presentation Slides for the song Saambalukku Singaarathai Thanthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saambalukku Singaarathai Thanthar – சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார் PPT
Saambalukku Singaarathai Thanthar PPT

ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன் ஆ…ஆ…ஆ…கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் இருதயம்இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்ஆத்துமா களிகூரும் சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்துதியின் தமிழ்