Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rompa Nallavar - இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

Rompa Nallavar Lyrics in English

Yesuvae neer nallavar (2) utaikkappatta naerangalil thunnaiyaaka ninteer enakku nallavaraay (2) rompa nallavaraay iruppavarae eppati naan nanti umakku solluvaen seytha nanmaikal aeraalamae – Yesuvae iratchippin paaththiraththai eduththuk konndu oyaamal muththam seykiraேn Yesuvae neer nallavar (2) utaikkappatta naerangalil thunnaiyaaka ninteer enakku nallavaraay (2) rompa nallavaraay iruppavarae eppati naan nanti umakku solluvaen seytha nanmaikal aeraalamae – Yesuvae iratchippin paaththiraththai eduththuk konndu oyaamal muththam seykiraேn

PowerPoint Presentation Slides for the song Rompa Nallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rompa Nallavar – இயேசுவே நீர் நல்லவர் PPT
Rompa Nallavar PPT

Rompa Nallavar Song Meaning

Jesus You Are Good (2)
At broken times
You stood by
good to me (2)
He is very good

How can I thank you?
The benefits are many - Jesus
Taking the role of salvation
Kissing nonstop

Jesus You Are Good (2)
At broken times
You stood by
good to me (2)
He is very good

How can I thank you?
The benefits are many - Jesus
Taking the role of salvation
Kissing nonstop

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே நல்லவராய் நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் ரொம்ப இருப்பவரே எப்படி நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே இரட்சிப்பின் தமிழ்