Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rompa Rompa Nallavar Nam Yesu - ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
வார்த்தையில் வல்லவர் நம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு

ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை
போற்றிடுவோம் நம் அன்பு நேசரை

அழகில் சிறந்தவர் இயேசு
அன்பு நிறைந்தவர் இயேசு

சந்தோஷம் தருபவர் இயேசு
சாத்தானை ஜெயித்தவர் இயேசு

விடுதலை கொடுப்பவர் இயேசு
வியாதிகள் நீக்குவார் இயேசு

அபிஷேக நாதராம் இயேசு
ஜெயம் தரும் தேவனாம் இயேசு

ராஜாதி ராஜனாம் இயேசு
கர்த்தாதி கர்த்தனாம் இயேசு

Romba Romba Nallavar Lyrics in English

rompa rompa nallavar nam Yesu
arputhangal seypavar nam Yesu
vaarththaiyil vallavar nam Yesu
vaala vaikkum theyvam nam Yesu

aaraathippom nam Yesu raajanai
pottiduvom nam anpu naesarai

alakil siranthavar Yesu
anpu nirainthavar Yesu

santhosham tharupavar Yesu
saaththaanai jeyiththavar Yesu

viduthalai koduppavar Yesu
viyaathikal neekkuvaar Yesu

apishaeka naatharaam Yesu
jeyam tharum thaevanaam Yesu

raajaathi raajanaam Yesu
karththaathi karththanaam Yesu

PowerPoint Presentation Slides for the song Romba Romba Nallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rompa Rompa Nallavar Nam Yesu – ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு PPT
Rompa Rompa Nallavar Nam Yesu PPT

இயேசு நம் ரொம்ப அன்பு நல்லவர் அற்புதங்கள் செய்பவர் வார்த்தையில் வல்லவர் வாழ வைக்கும் தெய்வம் ஆராதிப்போம் ராஜனை போற்றிடுவோம் நேசரை அழகில் சிறந்தவர் நிறைந்தவர் தமிழ்