ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம்
மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா
மன்னனாம் மாப்பிள்ளை
பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா
புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா
கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜா
Rojaappoo Vaasa Malarkal Naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Lyrics in English
Rojaappoo vaasa malarkal naam ippo naesa mannaalar mael thooviduvom mallikai mullai sivanthi pichchi melliyar sernthu alliyae veesi nal manamakkal meethu naam ellaa malarum thooviduvom – rojaa mannanaam maappillai pannpulla pennnudan antilum paedum pol ontiththu vaala aanndavar aaseervathikka nam vaennduthalodu thooviduvom – rojaa puththira paakkiyam pukalum nalvaalvum saththiyam saantham suththanal ithayam niththiya jeevanum pettivar entum pakthiyaay vaalnthida thooviduvom – rojaa karai thiraiyatta manavaatti Sabaiyai iraivanaam Yesu thannudan serkkum mangala naalai ennnniyae ippo naesamannaalan mael thooviduvom – rojaa
PowerPoint Presentation Slides for the song Rojaappoo Vaasa Malarkal Naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rojaappoo Vaasa Malarkal Naam – ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் PPT
Rojaappoo Vaasa Malarkal Naam PPT

