Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Valathupuram saayathae - வலதுபுறம் சாயாதே

வலதுபுறம் சாயாதே
இடதுபுறம் சாயாதே
அக்கம்பக்கம் பார்க்காதே
முன்னேறு நீ -2
முன்னேறு நீ(2)

பின்னாலே வார்த்தை கேட்குது
முன்னாலே திட்டம் தெரியுது
மனசெல்லாம் பாரமாகுது
மறக்காமல் ஜெபிக்க வைக்குது -2
தலையெல்லாம் தண்ணீரும்
கண்களெல்லாம் கண்ணீரும்
இதுவே என் வாழ்க்கையானதே -2

சுமையெல்லாம் சுகமானதே
வழி எல்லாம் விலகி ஓடுதே
பகை எல்லாம் நட்பாய் மாறுதே
பரலோகம் வாழ்வில் வந்ததே -2
ஒன்றாக இணைவோம் ராஜ்யத்தை கட்டுவோம்
தேசத்தை கலக்கிடுவோம் -2

Robinson Peter – Valathupuram saayathae Lyrics in English

Valathupuram saayaathae idathupuram saayaathae akkampakkam paarkkaathae munnaeraு nee -2 munnaeraு nee(2) pinnaalae vaarththai kaetkuthu munnaalae thittam theriyuthu manasellaam paaramaakuthu marakkaamal jepikka vaikkuthu -2 thalaiyellaam thannnneerum kannkalellaam kannnneerum ithuvae en vaalkkaiyaanathae -2 sumaiyellaam sukamaanathae vali ellaam vilaki oduthae pakai ellaam natpaay maaraுthae Paralokam vaalvil vanthathae -2 ontaka innaivom raajyaththai kattuvom thaesaththai kalakkiduvom -2

PowerPoint Presentation Slides for the song Robinson Peter – Valathupuram saayathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valathupuram saayathae – வலதுபுறம் சாயாதே PPT
Valathupuram saayathae PPT

சாயாதே முன்னேறு வலதுபுறம் இடதுபுறம் அக்கம்பக்கம் பார்க்காதே பின்னாலே வார்த்தை கேட்குது முன்னாலே திட்டம் தெரியுது மனசெல்லாம் பாரமாகுது மறக்காமல் ஜெபிக்க வைக்குது தலையெல்லாம் தண்ணீரும் தமிழ்