Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Gaanangal - தேவ கானங்கள்

தேவ கானங்கள்
பாடிடுவேன் நானே -2
கர்த்தருக்கு புது பாடல்களை -2
தினம் தினம் பாடிடுவேன்
கர்த்தரையே பாடிடுவேன் -2

நன்மைகள் ஆயிரம்
செய்ததால் பாடிடுவேன் -2
நாள்தோறும் பாடிடுவேன்
நாதனையே பாடிடுவேன் -2

ஆயிரம் ஆயிரம் பாடல்களை
பாடிட என்னை அழைத்தவரை -2
பாடிடுவேன் நான் பாடிடுவேன் -2

உடல் பொருள் ஆவி
உள்ளவரை பாடிடுவேன் -2
இங்கேயும் பாடிடுவேன்
அங்கேயும் பாடிடுவேன்
இங்கேயும் பாடிடுவேன்
எங்கேயும் பாடிடுவேன்

Rev.Anbu K.A – Deva Gaanangal Lyrics in English

thaeva kaanangal
paadiduvaen naanae -2
karththarukku puthu paadalkalai -2
thinam thinam paadiduvaen
karththaraiyae paadiduvaen -2

nanmaikal aayiram
seythathaal paadiduvaen -2
naalthorum paadiduvaen
naathanaiyae paadiduvaen -2

aayiram aayiram paadalkalai
paatida ennai alaiththavarai -2
paadiduvaen naan paadiduvaen -2

udal porul aavi
ullavarai paadiduvaen -2
ingaeyum paadiduvaen
angaeyum paadiduvaen
ingaeyum paadiduvaen
engaeyum paadiduvaen

PowerPoint Presentation Slides for the song Rev.Anbu K.A – Deva Gaanangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Gaanangal – தேவ கானங்கள் PPT
Deva Gaanangal PPT

பாடிடுவேன் ஆயிரம் பாடல்களை தினம் இங்கேயும் தேவ கானங்கள் நானே கர்த்தருக்கு புது கர்த்தரையே நன்மைகள் செய்ததால் நாள்தோறும் நாதனையே பாடிட என்னை அழைத்தவரை உடல் தமிழ்