Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ratchakarai Neasiparae - இரட்சகரை நேசிப்போரே

1. இரட்சகரை நேசிப்போரே!
வாருங்கள் சகோதரரே!
அவரைப் பின் செல்வோம்;
சரீர துக்கம் துன்பமும்
மேல் வீட்டில் மகா இன்பமாம்!
ஆகையால் சகிப்போம்

பல்லவி

ஜீவிக்கிறார் என் மீட்பர்!
என் மீட்பர் ஜீவிக்கிறார்

2. ஜீவாமிர்தம் குடிக்கிறோம்
மா இன்பத்தை ருசிக்கிறோம்
இயேசுவின் நேசமே!
இவ்வின்பம் மா திரட்சியாய்
பாயுதெமக்குப் பூர்த்தியாய்!
பருகி முன் செல்வோம் – ஜீவிக்கிறார்

3. தேவ புரி சேரும் போது
சிங்காசனம் சூழும்போது
இன்பங் கொண்டாடுவோம்!
இயேசு தன் வீரர்களண்டை,
ஏகி வற்றாத ஊற்றண்டை
நடத்தி ஆள்வாரே! – ஜீவிக்கிறார்

4. ஆமென்! ஆமென்! என்று சொல்வேன்
பரத்தில் உம்மைச் சந்திப்பேன்;
அங்கோர் வீடடைவேன்!
இதோ எனதெல்லாம் தந்தேன்
அதோ மோட்சத்தில் சந்திப்பேன்
அங்கே பிரிந்திடோம் – ஜீவிக்கிறார்

Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே Lyrics in English

1. Iratchakarai naesipporae! Vaarungal sakothararae! Avaraip pin selvom; sareera thukkam thunpamum mael veettil makaa inpamaam! Aakaiyaal sakippom pallavi jeevikkiraar en meetpar! En meetpar jeevikkiraar 2. Jeevaamirtham kutikkirom maa inpaththai rusikkirom Yesuvin naesamae! Ivvinpam maa thiratchiyaay paayuthemakkup poorththiyaay! Paruki mun selvom – jeevikkiraar 3. Thaeva puri serum pothu singaasanam soolumpothu inpang konndaaduvom! Yesu than veerarkalanntai, aeki vattaாtha oottanntai nadaththi aalvaarae! – jeevikkiraar 4. Amen! Amen! Entu solvaen paraththil ummaich santhippaen; angaோr veedataivaen! Itho enathellaam thanthaen atho motchaththil santhippaen angae pirinthitoom – jeevikkiraar

PowerPoint Presentation Slides for the song Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே PPT
Ratchakarai Neasiparae PPT

ஜீவிக்கிறார் செல்வோம் மீட்பர் மா ஆமென் சந்திப்பேன் இரட்சகரை நேசிப்போரே வாருங்கள் சகோதரரே அவரைப் சரீர துக்கம் துன்பமும் வீட்டில் மகா இன்பமாம் ஆகையால் சகிப்போம் தமிழ்