Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaarumilla Ulagilaye - யாருமில்லா உலகிலே

யாருமில்லா உலகிலே
அலைந்து திரிந்தே வாழ்ந்தேனே
உலகம் என்னை மறந்ததே
இயேசுவே என் ரட்சகரே

இரட்சகரே என் இரட்சகரே
உம்மை துதிப்பதே என் வாஞ்சையே (2).

எத்தனையோ மனிதரை
தேடித் தேடித் பார்த்தேனே
உதவ யாரும் இல்லையே
யே-ஷூ-வா என் நம்பிக்கையே

கைவிடப்பட்ட நேரத்தில்
கரம் பிடித்தவர் கர்த்தரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கையில்
கண்ணீரை துடைத்தவர் தகப்பனே

மரித்துபோன என் வாழ்விலே
ஜிவனாய் நீர் வந்தீரே
ரட்சகர் உம் அன்பை உணர்ந்தேனே
நேசத்தால் என் உயிராநீர்

Ratchagarae – Yaarumilla Ulagilaye Lyrics in English

Yaarumillaa ulakilae alainthu thirinthae vaalnthaenae ulakam ennai maranthathae Yesuvae en ratchakarae iratchakarae en iratchakarae ummai thuthippathae en vaanjaiyae (2). Eththanaiyo manitharai thaetith thaetith paarththaenae uthava yaarum illaiyae yae-shoo-vaa en nampikkaiyae kaividappatta naeraththil karam pitiththavar karththarae kannnneerin pallaththaakkil nadakkaiyil kannnneerai thutaiththavar thakappanae mariththupona en vaalvilae jivanaay neer vantheerae ratchakar um anpai unarnthaenae naesaththaal en uyiraaneer

PowerPoint Presentation Slides for the song Ratchagarae – Yaarumilla Ulagilaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarumilla Ulagilaye – யாருமில்லா உலகிலே PPT
Yaarumilla Ulagilaye PPT

இரட்சகரே தேடித் யாருமில்லா உலகிலே அலைந்து திரிந்தே வாழ்ந்தேனே உலகம் என்னை மறந்ததே இயேசுவே ரட்சகரே உம்மை துதிப்பதே வாஞ்சையே எத்தனையோ மனிதரை பார்த்தேனே உதவ தமிழ்