யாருமில்லா உலகிலே
அலைந்து திரிந்தே வாழ்ந்தேனே
உலகம் என்னை மறந்ததே
இயேசுவே என் ரட்சகரே
இரட்சகரே என் இரட்சகரே
உம்மை துதிப்பதே என் வாஞ்சையே (2).
எத்தனையோ மனிதரை
தேடித் தேடித் பார்த்தேனே
உதவ யாரும் இல்லையே
யே-ஷூ-வா என் நம்பிக்கையே
கைவிடப்பட்ட நேரத்தில்
கரம் பிடித்தவர் கர்த்தரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கையில்
கண்ணீரை துடைத்தவர் தகப்பனே
மரித்துபோன என் வாழ்விலே
ஜிவனாய் நீர் வந்தீரே
ரட்சகர் உம் அன்பை உணர்ந்தேனே
நேசத்தால் என் உயிராநீர்
Ratchagarae – Yaarumilla Ulagilaye Lyrics in English
yaarumillaa ulakilae
alainthu thirinthae vaalnthaenae
ulakam ennai maranthathae
Yesuvae en ratchakarae
iratchakarae en iratchakarae
ummai thuthippathae en vaanjaiyae (2).
eththanaiyo manitharai
thaetith thaetith paarththaenae
uthava yaarum illaiyae
yae-shoo-vaa en nampikkaiyae
kaividappatta naeraththil
karam pitiththavar karththarae
kannnneerin pallaththaakkil nadakkaiyil
kannnneerai thutaiththavar thakappanae
mariththupona en vaalvilae
jivanaay neer vantheerae
ratchakar um anpai unarnthaenae
naesaththaal en uyiraaneer
PowerPoint Presentation Slides for the song Ratchagarae – Yaarumilla Ulagilaye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarumilla Ulagilaye – யாருமில்லா உலகிலே PPT
Yaarumilla Ulagilaye PPT

