ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்
நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்
தேவாதி தேவனை உயர்த்திடுவோம்
நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம்
அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை )
1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்
கேடகமே உம்மை உயர்த்திடுவோம்
என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்
என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2
அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3
2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்
மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்
நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்
வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2
அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3
உன்னதரே உம்மை உயர்த்திடுவோம்
உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம்
பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம்
பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2
அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3
ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom Lyrics in English
Raajaathi raajanai uyarththiduvom nam karththaathi karththarai uyarththiduvom thaevaathi thaevanai uyarththiduvom nam mannaathi mannarai uyarththiduvom Alleluya paati uyarththiduvom nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 ( raajaathi raajanai ) 1) kanmalaiyae ummai uyarththiduvom kaedakamae ummai uyarththiduvom en thanjamae ummai uyarththiduvom en thurukamae ummai uyarththiduvom – 2 Alleluya paati uyarththiduvom nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 2) makimaiyae ummai uyarththiduvom maatchimaiyae ummai uyarththiduvom nallavarae ummai uyarththiduvom vallavarae ummai uyarththiduvom – 2 Alleluya paati uyarththiduvom nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 unnatharae ummai uyarththiduvom uyarnthavarae ummai uyarththiduvom Parisuththarae ummai uyarththiduvom parikaariyae ummai uyarththiduvom – 2 Alleluya paati uyarththiduvom nam Hosanna paatiyae pukalnthiduvom – 3
PowerPoint Presentation Slides for the song ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajathi Rajanai Uyarthiduvom – ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் PPT
Rajathi Rajanai Uyarthiduvom PPT

