Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்
புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)
மண் மீது சாபத்தை தீர்த்திடவே
மாசற்ற ஜோதியாய் வந்துதித்த
மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி

1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரே
வந்தனம் வந்தனமே
சர்வேச நாதனே சர்குணனே
சுந்தர நாயகனே
உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே
இறைமகன் இயேசுவே
மனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்
உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி

2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்
அன்புடன் உள்ளத்திலே
அதிகாலைப் பொழுதில் தொழுதிடவே
ஆலயம் சென்றிடுவோம்
வானில் பறவைகள் கானம் பாடிட
வீணையின் ராகமே
பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்
இல்லத்தில் புதுமணமே – ராஜாதி

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Lyrics in English

Raajaathi raajan ivar thaan
Puvi vanthaalum mannan ivar thaan (2)
Mann meethu saapaththai theerththidavae
Maasatta jothiyaay vanthuthiththa
Mannaathi mannavanai vanangiduvom – raajaathi

1) karththaathi karththanae. Ilam thalirae
Vanthanam vanthanamae
Sarvaesa naathanae sarkunanae
Sunthara naayakanae
Ullam thaettidum unnmai naesanae
Iraimakan Yesuvae
Manukkulam pottaுm makimaiyin naathan
Um paatham panninthiduvom – raajaathi

2) arulnaesar varavaal akamakilvom
Anpudan ullaththilae
Athikaalaip poluthil tholuthidavae
Aalayam sentiduvom
Vaanil paravaikal kaanam paatida
Veennaiyin raakamae
Paniththuli minnum malarkalin vaasam
Illaththil puthumanamae – raajaathi

PowerPoint Presentation Slides for the song Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் PPT
Rajathi Rajan Ivar Than PPT

ராஜாதி ராஜன் புவி வந்தாழும் மன்னன் மண் சாபத்தை தீர்த்திடவே மாசற்ற ஜோதியாய் வந்துதித்த மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் கர்த்தாதி கர்த்தனே இளம் தளிரே வந்தனம் தமிழ்