Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seyai Piranthaar Adiverai thulirththaar - சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்

சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்
கன்னி மரி மைந்தனாகவே
மேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்
மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே

தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலே
தூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2)

விண்ணோர் வந்து பாடினார்
மண்ணோர் தந்து வாழ்த்தினார்
எண்ணில்லாத விந்தை தூதர்
பண்ணிசைத்தாரே – (2)

சான்றோருடன் கூடுவோம்
மாந்தர் யாரும் பாடுவோம்
ஆன்றோருடன் நாடுவோம்
பாலன் பாதத்தை – சேயாய்

வானம் மீது மின்னும் வெள்ளி
பாதை காட்டி சென்றதே
வான சாஸ்திரி பொன்னும் வெள்ளி
தானம் செய்தாரே – (2)

நல்ல வழி காட்டுவோம்
உள்ளம் களித்து வாழ்த்துவோம்
இல்லாதோர்க்கு சேவை செய்து
நன்மை செய்வோமே – சேயாய்

Rajasingh – Seyai Piranthaar Adiverai thulirththaar Lyrics in English

Seyaay piranthaar ativaeraay thulirththaar kanni mari mainthanaakavae maenmai thuranthaar manuvaelaay uthiththaar mannnnin maanthar vaalvai meetkavae thaalmaiyaanaar aelmaiyaaka pullannaiyilae thooymaiyaaka thaaymatiyil munnannaiyilae – (2) vinnnnor vanthu paatinaar mannnnor thanthu vaalththinaar ennnnillaatha vinthai thoothar pannnnisaiththaarae – (2) saantorudan kooduvom maanthar yaarum paaduvom aantorudan naaduvom paalan paathaththai – seyaay vaanam meethu minnum velli paathai kaatti sentathae vaana saasthiri ponnum velli thaanam seythaarae – (2) nalla vali kaattuvom ullam kaliththu vaalththuvom illaathorkku sevai seythu nanmai seyvomae – seyaay

PowerPoint Presentation Slides for the song Rajasingh – Seyai Piranthaar Adiverai thulirththaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seyai Piranthaar Adiverai thulirththaar – சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார் PPT
Seyai Piranthaar Adiverai thulirththaar PPT

சேயாய் மாந்தர் வெள்ளி பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார் கன்னி மரி மைந்தனாகவே மேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார் மண்ணின் வாழ்வை மீட்கவே தாழ்மையானார் ஏழ்மையாக தமிழ்