Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raaja Neer Seidha Nanmaigal - இராஜா நீர் செய்த நன்மைகள்

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி

என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே
அற்பமான என் ஆரம்பத்தை
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

Raja Neer Seitha (Thayaval Pettaen) Lyrics in English

iraajaa neer seytha nanmaikal
en thiraannikkum maelaanathae

thayavaal petten thakappanae nanti
thayavaal petten thakappanae nanti

enmael neer vaiththa umkaramae
immattum ennai nadaththinathae
ontumillaa en nilaikkanndu
asattaைppannnnaathavarae
anpaal ellaam thantheerae

neethiyum njaanamumaanavarae
Yesuvae neerae aatharavae
arpamaana en aarampaththai
asattaைppannnnaathavarae
anpaal ellaam thantheerae

PowerPoint Presentation Slides for the song Raja Neer Seitha (Thayaval Pettaen)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raaja Neer Seidha Nanmaigal – இராஜா நீர் செய்த நன்மைகள் PPT
Raaja Neer Seidha Nanmaigal PPT

நீர் தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி அசட்டைப்பண்ணாதவரே அன்பால் தந்தீரே இராஜா செய்த நன்மைகள் திராணிக்கும் மேலானதே என்மேல் வைத்த உம்கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே தமிழ்