Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raajathi Raajan Yesu Varukirar - இராஜாதி இராஜன் இயேசு வருவார்

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சிந்திக்க ஆயத்தமா ?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா ?

பல்லவி

கேள் ! கேள் ! மானிடரே
சந்திக்க ஆயத்தமா ?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா ?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா ?

3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா ?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா ?

Raajathi Raajan Yesu Varukirar Lyrics in English

1. iraajaathi iraajan Yesu varuvaar

sinthikka aayaththamaa ?

varuvaen entavar seekkiram varuvaar

santhikka aayaththamaa ?

pallavi

kael ! kael ! maanidarae

santhikka aayaththamaa ?

iraajaathi iraajanaay vanthiduvaar

santhikka aayaththamaa ?

2. pallaayiram makkal aayaththamae

santhikka aayaththamaa ?

paraloka vaalvin nalpaakkiyaththai

santhikka aayaththamaa ?

3. kuththinor yaavarum kanndiduvaar

santhikka aayaththamaa ?

kaththik kathariyae thaaliduvaar

santhikka aayaththamaa ?

4. ulakamanaiththumae kanndidumae

santhikka aayaththamaa ?

parisuththavaankalin por nirkumae

santhikka aayaththamaa ?

PowerPoint Presentation Slides for the song Raajathi Raajan Yesu Varukirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raajathi Raajan Yesu Varukirar – இராஜாதி இராஜன் இயேசு வருவார் PPT
Raajathi Raajan Yesu Varukirar PPT

தமிழ்