Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puumiyin Kutikalae Vaarunkal - பூமியின் குடிகளே வாருங்கள்

 

பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
 
1.   மகிழ்வுடனே கர்த்தருக்கு
      ஆராதனை செய்யுங்கள்
      ஆனந்த சப்தத்தோடே
      திருமுன் வாருங்கள் – அவர்
 
2.   கர்த்தரே நம் தேவனென்று
      என்றும் அறிந்திடுங்கள்
      அவரே நம்மை உண்டாக்கினார்
      அவரின் ஆடுகள் நாம்
 
3.  துதியோடும் புகழ்ச்சியோடும்
     வாசலில் நுழையுங்கள்
     அவர் நாமம் துதித்திடுங்கள்
     ஸ்தோத்திர பலியிடுங்கள்
 
4.   நம்; கர்த்தரோ நல்லவரே
      கிருபை உள்ளவரே
      அவர் வசனம் தலைமுறைக்கும்
      தலைமுறைக்கும் உள்ளது

Puumiyin Kutikalae Vaarunkal Lyrics in English

  poomiyin kutikalae vaarungal karththarai kempeeramaay paadungal   1.   makilvudanae karththarukku       aaraathanai seyyungal       aanantha sapthaththotae       thirumun vaarungal – avar   2.   karththarae nam thaevanentu       entum arinthidungal       avarae nammai unndaakkinaar       avarin aadukal naam   3.  thuthiyodum pukalchchiyodum      vaasalil nulaiyungal      avar naamam thuthiththidungal      sthoththira paliyidungal   4.   nam; karththaro nallavarae       kirupai ullavarae       avar vasanam thalaimuraikkum       thalaimuraikkum ullathu

PowerPoint Presentation Slides for the song Puumiyin Kutikalae Vaarunkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puumiyin Kutikalae Vaarunkal – பூமியின் குடிகளே வாருங்கள் PPT
Puumiyin Kutikalae Vaarunkal PPT

நம் தலைமுறைக்கும் பூமியின் குடிகளே வாருங்கள்கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள் கர்த்தரே தேவனென்று அறிந்திடுங்கள் அவரே தமிழ்