Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthuvaalvu Thanthavarae - புது வாழ்வு தந்தவரே

புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே (2)

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
மன நிறைவுடன் சொல்கின்றோம் (2)

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)

குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு – நன்றி…

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்றச் செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கி விட்டீர் (2)
அதற்கு – நன்றி…

கண்ணீருடன் விதைத்ததெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
ஏந்தி நின்ற என் கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றி விட்டீர் (2)
அதற்கு – நன்றி…

Puthuvaalvu Thanthavarae Lyrics in English

Puthu vaalvu thanthavarae puthu thuvakkam thanthavarae (2) nanti umakku nanti mulu manathudan solkintom nanti umakku nanti mana niraivudan solkintom (2) pillaikalai maravaamal aanndu muluvathum poshiththeerae – um (2) kuraivukalai Kristhuvukkul makimaiyil niraivaakki nadaththineerae – en (2) atharku – nanti… munthinathai yosikkaamal poorvamaanathai sinthikkaamal (2) puthiyavaikal thontach seytheer saampalai singaaramaakki vittir (2) atharku – nanti… kannnneerudan vithaiththathellaam kempeeraththodu araுkkach seytheer aenthi ninta en karangal ellaam kodukkum karangalaay maatti vittir (2) atharku – nanti…

PowerPoint Presentation Slides for the song Puthuvaalvu Thanthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthuvaalvu Thanthavarae – புது வாழ்வு தந்தவரே PPT
Puthuvaalvu Thanthavarae PPT

Puthuvaalvu Thanthavarae Song Meaning

Giver of new life
He who gave new beginnings (2)

Thank you thank you
We say it wholeheartedly

Thank you thank you
We say with satisfaction (2)

Not forgetting the children
Boshittire throughout the year – Um (2)

Lacks in Christ
Thou hast fulfilled in glory – N (2)
For that – thanks…

Without thinking about the past
Without thinking of the ordinary (2)
You made new ones appear
You have turned ashes into gold (2)
For that – thanks…

All that is sown with tears
You cut with bravery
All my arms that were carrying
You have turned into giving hands (2)
For that – thanks…

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி நன்றி… புது தந்தவரே உமக்கு சொல்கின்றோம் செய்தீர் விட்டீர் வாழ்வு துவக்கம் முழு மனதுடன் மன நிறைவுடன் பிள்ளைகளை மறவாமல் ஆண்டு தமிழ்