Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthuppaadal Paadi - புதுப்பாடல் பாடி

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி

புதுப்பாடல் பாடி
நாம் ஆர்ப்பரிப்போம்
முழு பெலத்தோடு
நாம் முழங்கிடுவோம்

ஆராதிப்போம்
நாம் ஆராதிப்போம்
ஆண்டவரை
நாம் ஆராதிப்போம்

துதியோடும் புகழ்ச்சியோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
இசையுள்ள வாத்தியங்களால்
ராஜாவைக்கொண்டாடுவோம்

கர்த்தரே தேவன்
மெய்யான தெய்வம்
கெம்பிரமாய் பாடுவோம்

மகிழ்வோடு கர்த்தருக்கே
ஆராதனை செய்குவோம்
துதியாலே அவர் நாமத்தை
சங்கீர்த்தனம் பண்ணுவோம்

கர்த்தரே தேவன்
மெய்யான தெய்வம்
கெம்பிரமாய் பாடுவோம்

ஆராதிப்போம்
நாம் ஆராதிப்போம்
ஆண்டவரை
நாம் ஆராதிப்போம்

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி Lyrics in English

Puthuppaadal Paadi – puthuppaadal paati puthuppaadal paati naam aarpparippom mulu pelaththodu naam mulangiduvom aaraathippom naam aaraathippom aanndavarai naam aaraathippom thuthiyodum pukalchchiyodum avar vaasalil nulainthiduvom isaiyulla vaaththiyangalaal raajaavaikkonndaaduvom karththarae Dhevan meyyaana theyvam kempiramaay paaduvom makilvodu karththarukkae aaraathanai seykuvom thuthiyaalae avar naamaththai sangaீrththanam pannnuvom karththarae Dhevan meyyaana theyvam kempiramaay paaduvom aaraathippom naam aaraathippom aanndavarai naam aaraathippom

PowerPoint Presentation Slides for the song Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி PPT
Puthuppaadal Paadi PPT

ஆராதிப்போம் புதுப்பாடல் பாடி ஆண்டவரை கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம் கெம்பிரமாய் பாடுவோம் Puthuppaadal Paadi ஆர்ப்பரிப்போம் முழு பெலத்தோடு முழங்கிடுவோம் துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் தமிழ்