Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthu Vaazhvu Thandavarae - புதுவாழ்வு தந்தவரே

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்

Puthu Vaazhvu Thandavarae Lyrics in English

Puthuvaalvu thanthavarae puthu thuvakkam thanthavarae nanti umakku nanti mulumanathudan sollukintom nanti umakku nanti mananiraivudan sollukintom pillaikalai maravaamal aanndu muluvathum poshiththirae kuraivukalai Kristhuvukkul makimaiyil niraivaakki nadaththineerae munthinathai yosikkaamal poorvamaanathai sinthikkaamal puthiyavaikal thonta seytheer saampalai singaaramaakkivittir kannnneerudan vithaiththellaam kempeeraththodu araுkkach seytheer enthi ninta karangal ellaam kodukkum karangalaay maattivittir

PowerPoint Presentation Slides for the song Puthu Vaazhvu Thandavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthu Vaazhvu Thandavarae – புதுவாழ்வு தந்தவரே PPT
Puthu Vaazhvu Thandavarae PPT

உமக்கு புதுவாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி நன்றிமுழுமனதுடன் சொல்லுகின்றோம்நன்றி நன்றிமனநிறைவுடன் சொல்லுகின்றோம் பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரேகுறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கிநடத்தினீரே முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள்தோன்ற தமிழ்