புது பாடல் தந்தீரே உம்மை பாட வைத்திரே
ஆயிரங்கள் பல ஆயிரங்கள் உண்மை
பாடினாலும் என் ஆசை என்றும் தீராதயா
1சங்கீதங்களை இன்பமாய் பாடி உம்மையை நான் உயர்த்துவேன்
நான் ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன்
2 இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையே நான் பாடுவேன்
இரவும் பகலும் என்று பார்க்காமல் உம்மையே நான் பாடுவேன்
3 எனக்கு தீமை செய்யாதவரை நன்மை மட்டும்
செய்தபடியால் உம்மை நான் பாடுவேன்
நீரே பேசும் தெய்வம் என்று நாள்தோறும் பாடுவேன்
புது பாடல் தந்தீரே – Puthu Paadal Thantheerae Lyrics in English
Puthu paadal thantheerae ummai paada vaiththirae aayirangal pala aayirangal unnmai paatinaalum en aasai entum theeraathayaa 1sangaீthangalai inpamaay paati ummaiyai naan uyarththuvaen naan aaviyodum paaduvaen karuththodum paaduvaen 2 inpaththilum thunpaththilum unnmaiyae naan paaduvaen iravum pakalum entu paarkkaamal ummaiyae naan paaduvaen 3 enakku theemai seyyaathavarai nanmai mattum seythapatiyaal ummai naan paaduvaen neerae paesum theyvam entu naalthoraுm paaduvaen
PowerPoint Presentation Slides for the song புது பாடல் தந்தீரே – Puthu Paadal Thantheerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthu Paadal Thantheerae – புது பாடல் தந்தீரே PPT
Puthu Paadal Thantheerae PPT

