Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthithaai Aandu Malarum - புதிதாய் ஆண்டு மலரும்

புதிதாய் ஆண்டு மலரும்
புதுமை வாழ்வில் தொடரும்
மனிதம் போற்றி
அன்பை ஊற்றி
மகிழ்வோம் மாற்றம் நோக்கி -2

புதிதாய் ஆண்டொன்று மலரும்
புதுமைகள் வாழ்வில் தொடரும்
மனிதம் போற்றி
அன்பை ஊற்றி
மகிழ்வோம் மாற்றம் நோக்கி -2

Happy new year
Happy new year
Happy new year -2

சென்ற ஆண்டின் காயம்
வருகிற ஆண்டில் நீங்கும்
சென்ற ஆண்டின் சோகம்
வருகிற ஆண்டில் ஓடும்
உறவைத் தேடி மகிழ்வைச் சூட
புதியதோர் ஆண்டு விடியும் -2

நட்பின் தீபம் ஏற்றி
வரவேற்போமே நாமும்
பகையின் சிந்தை மாற்றி
வரவேற்போமே நாமும்
இறையின் வரமாய் இணையும் கரமாய்
புதியதோர் ஆண்டு தொடங்கும்
அறிவின் சுரமாய் தருவின் உரமாய்
புதிய நல் ஆண்டு தொடங்கும்

Puthiyathor Varudam Malarum Lyrics in English

Puthithaay aanndu malarum puthumai vaalvil thodarum manitham potti anpai ootti makilvom maattam Nnokki -2 puthithaay aanntontu malarum puthumaikal vaalvil thodarum manitham potti anpai ootti makilvom maattam Nnokki -2 Happy new year Happy new year Happy new year -2 senta aanntin kaayam varukira aanntil neengum senta aanntin sokam varukira aanntil odum uravaith thaeti makilvaich sooda puthiyathor aanndu vitiyum -2 natpin theepam aetti varavaerpomae naamum pakaiyin sinthai maatti varavaerpomae naamum iraiyin varamaay innaiyum karamaay puthiyathor aanndu thodangum arivin suramaay tharuvin uramaay puthiya nal aanndu thodangum

PowerPoint Presentation Slides for the song Puthiyathor Varudam Malarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthithaai Aandu Malarum – புதிதாய் ஆண்டு மலரும் PPT
Puthithaai Aandu Malarum PPT

ஆண்டு Happy new year புதிதாய் மலரும் வாழ்வில் தொடரும் மனிதம் போற்றி அன்பை ஊற்றி மகிழ்வோம் மாற்றம் நோக்கி சென்ற ஆண்டின் வருகிற ஆண்டில் தமிழ்