Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya Paadal Thanthaar - புத்தம் புதிய பாடல் தந்தார்-putham

புத்தம் புதிய பாடல் தந்தார்
நித்தம் அவரைத் துதித்திடவே

1. காலையில் கூவிடும் பறவைகளும்
மாலையில் கூப்பிடும் விலங்குகளும்
இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன

2. மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும்
பாறையில் மோதிடும் கடலலையும்
துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன

3. காகங்கள் கரைந்திடும் குரலைக்கேட்டு
படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே
பாவி என் பாடலில் துதி கேட்டு
என் தேவனை களித்திட மகிழுவேன் நான்

4. உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை
உண்மையாய் துதித்திட முடியவில்லை
கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்
இன்பமாய் இயேசுவை துதித்து வாழ்வேன்

புத்தம் புதிய பாடல் தந்தார்-Putham Puthiya Paadal Thanthaar Lyrics in English

Puththam puthiya paadal thanthaar niththam avaraith thuthiththidavae 1. Kaalaiyil koovidum paravaikalum maalaiyil kooppidum vilangukalum inpamaay Yesuvai thuthikkintana ennaiyum thuthiththida alaikkintana 2. Marangalil mothidum thental kaattaுm paaraiyil mothidum kadalalaiyum thulliyae kalippudan thuthikkintana ennaiyum thuthiththida alaikkintana 3. Kaakangal karainthidum kuralaikkaettu pataiththavar makilnthidum vaelaiyilae paavi en paadalil thuthi kaettu en thaevanai kaliththida makiluvaen naan 4. Ullaththil paavangal irukkum varai unnmaiyaay thuthiththida mutiyavillai kalvaari iraththaththaal kaluvap petten inpamaay Yesuvai thuthiththu vaalvaen

PowerPoint Presentation Slides for the song புத்தம் புதிய பாடல் தந்தார்-Putham Puthiya Paadal Thanthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Paadal Thanthaar – புத்தம் புதிய பாடல் தந்தார்-putham PPT
Puthiya Paadal Thanthaar PPT

துதித்திட இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன என்னையும் அழைக்கின்றன மோதிடும் புத்தம் புதிய பாடல் தந்தார் நித்தம் அவரைத் துதித்திடவே காலையில் கூவிடும் பறவைகளும் மாலையில் கூப்பிடும் தமிழ்