Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya Kirubai Alithidume - புதுக்கிருபை அளித்திடுமே

  பல்லவி

புதுக்கிருபை அளித்திடுமே

புது பெலனும் தந்திடுமே

புது ஜீவன் புது பெலனும்

எந்தன் இயேசுவே தந்திடுமே

  சரணங்கள்

1.  பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான்

  பாசமாய்த் தேடினீரே

 இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

 இயேசுவே இரட்சகனே             –         அல்லேலூயா

2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

ஆண்டவர் அன்பினையே

வேண்டாதவைகளை விலக்கிடவே

உந்தன் வழிதனை போதியுமே      –         அல்லேலூயா

3.  உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

வல்லமை தந்திடுமே

இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே              –         அல்லேலூயா

Puthiya Kirubai Alithidume Lyrics in English

  pallavi puthukkirupai aliththidumae puthu pelanum thanthidumae puthu jeevan puthu pelanum enthan Yesuvae thanthidumae   saranangal 1.  parathaesiyaakath thirinthaenaiyyaa naan   paasamaayth thaetineerae  ithukaaraுm kaaththeer iniyum nadaththum  Yesuvae iratchakanae             –         Alleluya 2. aanndaanndu kaalangal ariyaamal ponaen aanndavar anpinaiyae vaenndaathavaikalai vilakkidavae unthan valithanai pothiyumae      –         Alleluya 3.  um siththam seyya ummaip pol maara vallamai thanthidumae immattum kaaththa immaanuvaelae iniyum nadaththidumae              –         Alleluya

PowerPoint Presentation Slides for the song Puthiya Kirubai Alithidume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Kirubai Alithidume – புதுக்கிருபை அளித்திடுமே PPT
Puthiya Kirubai Alithidume PPT

புது தந்திடுமே அல்லேலூயா பெலனும் இயேசுவே இனியும் பல்லவி புதுக்கிருபை அளித்திடுமே ஜீவன் எந்தன் சரணங்கள் பரதேசியாகத் திரிந்தேனைய்யா பாசமாய்த் தேடினீரே இதுகாறும் காத்தீர் நடத்தும் தமிழ்