புதிய காரியம் செய்வார்
இந்த ஆண்டில் நம் வாழ்வில்
மகிழ்ந்துபாடு பெரிய காரியம் செய்வார்
சத்துரு மூடின ஊற்றுக்கண்களை
கர்த்தர் திறப்பார் இந்த ஆண்டில்
ஜீவ ஊற்று திறக்கும் ஜீவ தண்ணீர் ஓடும்
வாழ்க்கை வளமாகும் …
வனாந்தரத்திலும் பாதை திறக்கும்
அவாந்தர வெளியில் ஆறு ஓடும்
கலங்காதே ஜனமே வாக்குத்தத்தம் உண்டால்
வழியை திறப்பரே …
நிந்தை யாவும் நீக்குவாரே
உந்தன் வாழ்வில் இந்த ஆண்டில்
கண்ணீர் யாவும் துடைப்பார்
கண்ணின் மணிபோல் காப்பார்
கர்த்தர் கைவிடாரே …
Puthiya Kaariyam Seivaar Lyrics in English
Puthiya kaariyam seyvaar intha aanntil nam vaalvil makilnthupaadu periya kaariyam seyvaar saththuru mootina oottaுkkannkalai Karththar thirappaar intha aanntil jeeva oottaு thirakkum jeeva thannnneer odum vaalkkai valamaakum … vanaantharaththilum paathai thirakkum avaanthara veliyil aaraு odum kalangaathae janamae vaakkuththaththam unndaal valiyai thirapparae … ninthai yaavum neekkuvaarae unthan vaalvil intha aanntil kannnneer yaavum thutaippaar kannnnin mannipol kaappaar Karththar kaividaarae …
PowerPoint Presentation Slides for the song Puthiya Kaariyam Seivaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Kaariyam Seivaar – புதிய காரியம் செய்வார் PPT
Puthiya Kaariyam Seivaar PPT

