என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு
கடல் நடுவில் சிக்கினாலும்
நடுக்காட்டில் விடப்பட்டாலும்
நடு சாலையில் நின்றாலும்
என்னை தேடி வந்தவர் இயேசு – என்னை புரிந்து
என்னை முன்குறித்தவர் இயேசு
செங்கடலை பிளந்து நடந்தீர்
யோர்தானை நடந்து பிளந்தீர்
எரிகோவை அக்கினியில் எரித்தீர்
கானான் கொண்டு சேர்த்தீர் – என்னை புரிந்து
என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum
என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum Lyrics in English
Ennai purinthukonndavarum Yesu ennai peyar solli alaiththavar Yesu ennai therinthu konndavarum Yesu ennai munkuriththavar Yesu kadal naduvil sikkinaalum nadukkaattil vidappattalum nadu saalaiyil nintalum ennai thaeti vanthavar Yesu – ennai purinthu ennai munkuriththavar Yesu sengadalai pilanthu nadantheer yorthaanai nadanthu pilantheer erikovai akkiniyil eriththeer kaanaan konndu serththeer – ennai purinthu ennai purinthukonndavarum-Ennai Purinthu Kondavarum
PowerPoint Presentation Slides for the song என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Purinthu Kondavarum – என்னை புரிந்துகொண்டவரும்-Ennai PPT
Purinthu Kondavarum PPT

