Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pukazhkinraen Paattup Paati - புகழ்கின்றேன் பாட்டுப் பாடி

புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
புயல் இன்று ஒய்ந்தது
புது ராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

கண்ணீரை கண்டையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா

Pukazhkinraen Paattup Paati Lyrics in English

Pukalkinten paattup paati puyal intu oynthathu puthu raakam piranthathu nanti appaa nallavarae intum entum vallavarae Jebam kaettiraiyaa jeyam thantheeraiyaa thallaada vidavillaiyae thaangiyae nadaththineerae kannnneerai kanntaiyaa karam pitiththeeraiyaa vinnnappam kaettiraiyaa viduthalai thantheeraiyaa

PowerPoint Presentation Slides for the song Pukazhkinraen Paattup Paati

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pukazhkinraen Paattup Paati – புகழ்கின்றேன் பாட்டுப் பாடி PPT
Pukazhkinraen Paattup Paati PPT

Pukazhkinraen Paattup Paati Song Meaning

I sing praises
The storm cleared today
A new raga was born

Thank you very good father
Mighty today and forever

Did you pray?
Jayam Tantheerai
Not swayed
You handled it

Can you see the tears?
Do you hold hands?
Have you asked for an application?
Lord of liberation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

புகழ்கின்றேன் பாட்டுப் பாடிபுயல் இன்று ஒய்ந்ததுபுது ராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரேஇன்றும் வல்லவரே ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே கண்ணீரை கண்டையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தமிழ்