Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae - புது பெலன் தாருமே ஆவியான தேவனே

புது பெலன் தாருமே ஆவியான தேவனே
பெலன் எனக்கில்லையே உம் பெலன் வேண்டுமே (2)
பெலனற்ற எனக்கு உதவிட வேண்டுமே
பெலனான கன்மலையே (2)

கழுகைபோல சேட்டையடித்து எழும்பிடுவேன் நான்
கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான் (2)
ஓடினாலும் இளைப்படையேன்
நடந்தாலும் நான் சோர்வடையேன் (2)

இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபரும் வழித்தவறி இடறிபோவார்கள் (2)
கர்த்தருக்கு காத்திருப்பேனே
புது பெலன் என்றும் அடைந்திடுவேனே (2)

சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை
சர்வ வல்ல தேவனவர் இளைப்படைவதில்லை (2)
சோர்ந்திடும் போது பெலன்தருவாரே
சத்துவம் என்னில் பெருக செய்வாரே (2)

Pudhu Belan Thaarumae Lyrics in English

Puthu pelan thaarumae aaviyaana thaevanae pelan enakkillaiyae um pelan vaenndumae (2) pelanatta enakku uthavida vaenndumae pelanaana kanmalaiyae (2) kalukaipola settaைyatiththu elumpiduvaen naan kanmalaimael karththarodu thangiduvaen naan (2) otinaalum ilaippataiyaen nadanthaalum naan sorvataiyaen (2) ilainjarkal ilaippatainthu sornthu povaarkal vaaliparum valiththavari idaripovaarkal (2) karththarukku kaaththiruppaenae puthu pelan entum atainthiduvaenae (2) sarvaththaiyum sirushtiththavar sornthupovathillai sarva valla thaevanavar ilaippataivathillai (2) sornthidum pothu pelantharuvaarae saththuvam ennil peruka seyvaarae (2)

PowerPoint Presentation Slides for the song Pudhu Belan Thaarumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae – புது பெலன் தாருமே ஆவியான தேவனே PPT
Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae PPT

பெலன் புது வேண்டுமே தாருமே ஆவியான தேவனே எனக்கில்லையே உம் பெலனற்ற உதவிட பெலனான கன்மலையே கழுகைபோல சேட்டையடித்து எழும்பிடுவேன் கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் ஓடினாலும் தமிழ்