எவ்வளவாய்ப் பெரியவரே
உம் மகிமையின் கொள்ளளவைச் சொல்ல
எள்ளளவும் முடியாதையா
என்னளவாய்ப் பாடுகிறேன்
உம்மளவாய் ஏற்றுக்கொள்ளுமே
இயேசுவே கர்த்தரே யேகோவா தேவன்
உம் நாமத்திற்கே மகிமை
சொல்லழகாய்ச் சிருஷ்டித்தீரே
உம் வார்த்தையின் வல்லழகைச் சொல்ல
ஒரு வார்த்தையும் இவ்வுலகில் இல்ல
என்னழகாய்ப் பாடுகிறேன்
உம்மழகைக் கேளுமையா..
இயேசுவே கர்த்தரே யேகோவா தேவன்
உம் நாமத்திற்கே மகிமை
ஒப்பில்லா உயர்வே
உம் வல்லமையின் வடிவழகைச் சொல்ல
எவர்க்கிங்கும் இயலாதையா
சிரம் பணிந்து பாடுகிறேன்
அகம் மகிழ்ந்து கேளுமையா
இயேசுவே கர்த்தரே யேகோவா தேவன்
உம் நாமத்திற்கே மகிமை
Princy Chakra – Evvalavay periyavare Lyrics in English
Evvalavaayp periyavarae
Um makimaiyin kollalavaich solla
Ellalavum mutiyaathaiyaa
Ennalavaayp paadukiraேn
Ummalavaay aettaுkkollumae
Yesuvae karththarae yaekovaa Dhevan
Um naamaththirkae makimai
Sollalakaaych sirushtiththeerae
Um vaarththaiyin vallalakaich solla
Oru vaarththaiyum ivvulakil illa
Ennalakaayp paadukiraேn
Ummalakaik kaelumaiyaa..
Yesuvae karththarae yaekovaa Dhevan
Um naamaththirkae makimai
Oppillaa uyarvae
Um vallamaiyin vativalakaich solla
Evarkkingum iyalaathaiyaa
Siram panninthu paadukiraேn
Akam makilnthu kaelumaiyaa
Yesuvae karththarae yaekovaa Dhevan
Um naamaththirkae makimai
PowerPoint Presentation Slides for the song Princy Chakra – Evvalavay periyavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Evvalavay periyavare – எவ்வளவாய்ப் பெரியவரே PPT
Evvalavay periyavare PPT

