Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Prana Nadhan Ennil - பிராண நாதன் என்னில்

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை
தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே
அன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்
நீச தூசி என்னை நேசிக்கலானீரே
என் இயேசுவே நான் உம்முடையவன்
நீர் என் சொந்தம் என்றென்றுமாய்
ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்

தாயின் வயிற்றினில் பிரித்த தாம் நாள் முதல்
பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே
வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே
பறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் – என்

குயவனின் கையில் களிமண்ணைப் போலவே
என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா
என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதா
உம் நோக்கம் என்னில் பூரணமாகட்டும் – என்

நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ
யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்
ஜுவாலிக்கும் அக்கினியோ பெருக்கான வெள்ளமோ
பட்சிக்க வொட்டீர் அமிழ்த்தவும் பார்த்திடீர் – என்

என்னையும் எந்தனுக்குள்ளதாம் யாவையும்
நேசர் கரத்தில் முற்றுமாய் வைத்திட்டேன்
ஜீவனோ மரணமோ பிராண நாதன் என்னில்
வாஞ்சிப்பதெதுவோ சம்பூரணமாகட்டும் – என்

மரண இருள் பள்ளம் தாண்டிடும் நேரத்தில்
இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்
மகிழ்வுடன் ஏகுவேன் அக்கரை யோர்தானில்
நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன் – என்

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil Lyrics in English

Piraana naathan ennil vaiththathaam anpinai thiyaanikkum pothellaam kannnneer perukuthae anpin soroopanaay aaruyir naesanaay neesa thoosi ennai naesikkalaaneerae en Yesuvae naan ummutaiyavan neer en sontham ententumaay aavi aaththumaa sareeram paliyaay pataiththittaேn aettaுk kolveer thaayin vayittinil piriththa thaam naal muthal parpala paathaiyil parivudan kaaththeerae vanjaka saaththaanin soolchchiyinintumae pariththiluththenthanai um sonthamaakkineer – en kuyavanin kaiyil kalimannnnaip polavae ennai um kaiyilae vaiththittaேn naayakaa en sontha ishdamo aethum vaenndaam naathaa um Nnokkam ennil pooranamaakattum – en naesar karaththinil theemai aethumunntoo yaathum en nanmaikkae enpathai arikuvaen juvaalikkum akkiniyo perukkaana vellamo patchikka vottir amilththavum paarththiteer – en ennaiyum enthanukkullathaam yaavaiyum naesar karaththil muttaுmaay vaiththittaேn jeevano maranamo piraana naathan ennil vaanjippathethuvo sampooranamaakattum – en marana irul pallam thaanndidum naeraththil Yesu en naesarin karamathaik kaannpathaal makilvudan aekuvaen akkarai yorthaanil niththiyam niththiyam aanantham kolluvaen – en

PowerPoint Presentation Slides for the song பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Prana Nadhan Ennil – பிராண நாதன் என்னில் PPT
Prana Nadhan Ennil PPT

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil Song Meaning

Pranathan put love in me
Every time I meditate, tears flow
Love is the source of love
Blowing dust, love me
I am yours, my Jesus
You are mine forever
Spirit soul body sacrifice
You will accept the creation

From the day he was born in his mother's womb
Wait with compassion on the toothed path
From the wiles of the deceitful Satan
You have made what you snatched away - N

Like clay in the potter's hand
I put myself in your hands, hero
I don't want anything of my own accord
May your purpose be fulfilled in me - N

Is there any evil in the hand of Nesser?
I will know that everything is for my good
A blazing fire or a raging flood
Patsika vottir ambhidtham parthidir – N

Who has me and everything
I put it completely in Neser's hand
Life or death is Prana Nathan in me
Vanchipadethu be perfect – N

At the time when the darkness of death leaps over the chasm
Because Jesus sees the heart of my neighbor
I will rejoice in the great Jordan
I will be happy forever and ever - N

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னில் உம் பிராண நாதன் என்னை வைத்திட்டேன் நேசர் நித்தியம் வைத்ததாம் அன்பினை தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே அன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய் நீச தமிழ்