Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan Thuthippen ummaye - நான் துதிப்பேன் உம்மையே

நான் துதிப்பேன் உம்மையே
உயர்விலும் தாழ்விலும்
நான் துதிப்பேன் உண்மையே
குழப்பத்தின் மத்தியில்

நான் துதிப்பேன் உம்மையே போராட்டங்கள் சூழ்கையில்
நான் துதிப்பேன் உண்மையே
எதிரிகள் மத்தியில்

என் சுவாசம் உள்ளவரை என் கர்த்தரை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தரை என்றென்றும்

ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

நான் துதிப்பேன் உம்மையே துக்கமோ சந்தோஷமோ
நான் துதிப்பேன் உம்மையே கர்த்தர் ஆளுகை செய்வதால்

துதி என் ஆயுதம் எதிரியை வீழ்த்துமே
துதித்து பாடுவேன் எரிகோவும் வீழ்ந்திடும்
(என் சுவாசம் உள்ளவரை)

ஜீவிக்கும் என் கர்த்தர்
என்னோடு இருப்பதால் துதித்துப் பாடிடுவேன்
எந்நாளும் அவரை ஆராதித்திடுவேன்

ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

மரணத்தை ஜெய்த்தவர் உயிரோடு எழுந்தவர் சாத்தானை வென்றவர் அவர் நாமம் இயேசுவே

ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

Praise The Lord Tamil Version Lyrics in English

Naan thuthippaen ummaiyae uyarvilum thaalvilum naan thuthippaen unnmaiyae kulappaththin maththiyil naan thuthippaen ummaiyae poraattangal soolkaiyil naan thuthippaen unnmaiyae ethirikal maththiyil en suvaasam ullavarai en karththarai entum sthoththarippaen karththarai ententum sthoththarippaen karththarai ententum naan thuthippaen ummaiyae thukkamo santhoshamo naan thuthippaen ummaiyae Karththar aalukai seyvathaal thuthi en aayutham ethiriyai veelththumae thuthiththu paaduvaen erikovum veelnthidum (en suvaasam ullavarai) jeevikkum en Karththar ennodu iruppathaal thuthiththup paadiduvaen ennaalum avarai aaraathiththiduvaen sthoththarippaen karththarai ententum maranaththai jeyththavar uyirodu elunthavar saaththaanai ventavar avar naamam Yesuvae sthoththarippaen karththarai ententum

PowerPoint Presentation Slides for the song Praise The Lord Tamil Version

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Thuthippen ummaye – நான் துதிப்பேன் உம்மையே PPT
Naan Thuthippen ummaye PPT

துதிப்பேன் கர்த்தரை உம்மையே ஸ்தோத்தரிப்பேன் என்றென்றும் உண்மையே மத்தியில் சுவாசம் உள்ளவரை கர்த்தர் உயர்விலும் தாழ்விலும் குழப்பத்தின் போராட்டங்கள் சூழ்கையில் எதிரிகள் துக்கமோ சந்தோஷமோ ஆளுகை தமிழ்