Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vetkathirku Pathilaaka - வெட்கத்துக்கு பதிலாக

வெட்கத்துக்கு பதிலாக
இரண்டத்தனை பலன் கொடுத்து
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தந்திரையா

கண்ணீருக்கு பதிலாக
களிப்பை தந்தீரையா
தாழ்மையில் இருந்த என்னை
கன்மலைமேல் வைத்தீரையா

துக்கத்திறகு பதிலாக
சந்தோஷம் தந்தீரையா
சத்துருக்கள் முன்பாக என்னை
அபிஷேகம் செய்தீரையா

புலம்பலுக்கு பதிலாக
புதுப்பாடல் தந்தீரையா
கிருபையால் என்னை நிரப்பி
நன்றி சொல்ல வைத்தீரையா

Pr.T.D.John Christopher – Vetkathirku Pathilaaka Lyrics in English

Vetkaththukku pathilaaka iranndaththanai palan koduththu saampalukku pathilaaka singaaram thanthiraiyaa kannnneerukku pathilaaka kalippai thantheeraiyaa thaalmaiyil iruntha ennai kanmalaimael vaiththeeraiyaa thukkaththiraku pathilaaka santhosham thantheeraiyaa saththurukkal munpaaka ennai apishaekam seytheeraiyaa pulampalukku pathilaaka puthuppaadal thantheeraiyaa kirupaiyaal ennai nirappi nanti solla vaiththeeraiyaa

PowerPoint Presentation Slides for the song Pr.T.D.John Christopher – Vetkathirku Pathilaaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkathirku Pathilaaka – வெட்கத்துக்கு பதிலாக PPT
Vetkathirku Pathilaaka PPT

பதிலாக தந்தீரையா என்னை வைத்தீரையா வெட்கத்துக்கு இரண்டத்தனை பலன் கொடுத்து சாம்பலுக்கு சிங்காரம் தந்திரையா கண்ணீருக்கு களிப்பை தாழ்மையில் கன்மலைமேல் துக்கத்திறகு சந்தோஷம் சத்துருக்கள் முன்பாக தமிழ்