Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vithaitha vithaigal mulaikkum - விதைத்த விதைகள் முளைக்கும்

விதைத்த விதைகள் முளைக்கும்
உலகத்தை பலனால் நிரப்பும்
அறுத்த அரிகள் நிமிரும்
பூத்து காய்த்துக் குலுங்கும்

பலன் பலன் இது பிரதிபலன்
முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன்

தேவன் கொடுக்கும் பலன்கள்
எல்லாம் தாமதமாகாது
அது தரமும் குறையாது
அமுக்கி குலுக்கி நிறைவான
பலனை திரும்ப தந்திடுவார்

பலன் பலன்-2

முளைக்க வைக்கும் வல்லமை
எல்லாம் பூமியை பிளந்திடுமே
அது சவாலை தகர்த்திடுமே
அழுது கொண்டே சுமந்து வந்தோம்
ஆர்ப்பரிப்போடே திரும்பிடுவோம்

பலன் பலன்-2

Pr.Selvin Singh – Vithaitha vithaigal mulaikkum Lyrics in English

Vithaiththa vithaikal mulaikkum ulakaththai palanaal nirappum araுththa arikal nimirum pooththu kaayththuk kulungum palan palan ithu pirathipalan muththaay jolikkum mutharpalan Dhevan kodukkum palankal ellaam thaamathamaakaathu athu tharamum kuraiyaathu amukki kulukki niraivaana palanai thirumpa thanthiduvaar palan palan-2 mulaikka vaikkum vallamai ellaam poomiyai pilanthidumae athu savaalai thakarththidumae aluthu konntae sumanthu vanthom aarpparippotae thirumpiduvom palan palan-2

PowerPoint Presentation Slides for the song Pr.Selvin Singh – Vithaitha vithaigal mulaikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vithaitha vithaigal mulaikkum – விதைத்த விதைகள் முளைக்கும் PPT
Vithaitha vithaigal mulaikkum PPT

பலன் விதைத்த விதைகள் முளைக்கும் உலகத்தை பலனால் நிரப்பும் அறுத்த அரிகள் நிமிரும் பூத்து காய்த்துக் குலுங்கும் பிரதிபலன் முத்தாய் ஜொலிக்கும் முதற்பலன் தேவன் கொடுக்கும் தமிழ்