வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே
உலகில் வேஷமாக வாழும் மனிதனே
உன் வேஷம் களையும் நாள் நெருங்குதே
வெளியில வேஷம் உன் வீட்டிலும் வேஷம்
நடையிலும் வேஷம் உன் உடையிலும் வேஷம்
வேஷமாக வாழ்ந்து விடாதே
உன் வேஷம் களையும் மறந்து போகாதே
பகட்டான வாழ்க்கை அதை நீயும் தேடி
பரிசுத்த ஆன்மாவை பாழ் ஆக்குகிறாய்
பண ஆசை பல கொண்டு ஓடோடி நீ
பரலோக உன் வாழ்வை வீண் ஆக்குகிறாய்
உலகத்தின் மாயை அதில் மூழ்கிடாதே
நரகத்தின் வாசல் அதை தேடிடாதே
பரிசுத்த வாழ்க்கையை நீயும் தேடி
பரலோக தேவனை கண்டடைவாய்
Pr.John Ramesh – Veyshamaaga vazhum manithane Lyrics in English
Vaeshamaaka vaalum manithanae un vaesham kalaiyum naal nerunguthae ulakil vaeshamaaka vaalum manithanae un vaesham kalaiyum naal nerunguthae veliyila vaesham un veettilum vaesham nataiyilum vaesham un utaiyilum vaesham vaeshamaaka vaalnthu vidaathae un vaesham kalaiyum maranthu pokaathae pakattana vaalkkai athai neeyum thaeti Parisuththa aanmaavai paal aakkukiraay pana aasai pala konndu otooti nee paraloka un vaalvai veenn aakkukiraay ulakaththin maayai athil moolkidaathae narakaththin vaasal athai thaetidaathae Parisuththa vaalkkaiyai neeyum thaeti paraloka thaevanai kanndataivaay
PowerPoint Presentation Slides for the song Pr.John Ramesh – Veyshamaaga vazhum manithane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veyshamaaga vazhum manithane – வேஷமாக வாழும் மனிதனே PPT
Veyshamaaga vazhum manithane PPT

