Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thunpangalilum naan thuvalavillai - துன்பங்களிலும் நான் துவளவில்லை

துன்பங்களிலும் நான் துவளவில்லை
பாடுகளிலும் மனம் பதறவில்லை

உங்க கிருபை தாங்கிடுதே
உங்க கிருபை நடத்திடுதே
உங்க கிருபை தாங்கிடுதே
உங்க கிருபை நடத்திடுதே

1.​உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
உருவாக்கி மகிழ செய்தீர்
கண்ணீரெல்லாம் கணக்கு வைத்து
ஆறுதல் எனக்கு தந்தீர் -நான் -2

2.சோர்ந்து போன நேரங்கள் எல்லாம்
உம் மார்போடு அணைத்து கொண்டீர்
தடுமாறும் வேளைகளெல்லாம்
தகப்பனை போல் சுமந்து வந்தீர்-நான் -2

​3.நெருக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீர்
போராட்டங்கள் சூழ்ந்த போதெல்லாம்
ஆதரவாய் எனக்கிருந்தீர்-நான் -2

Pr.Isaac Ashok Kumar Lyrics in English

thunpangalilum naan thuvalavillai
paadukalilum manam patharavillai

unga kirupai thaangiduthae
unga kirupai nadaththiduthae
unga kirupai thaangiduthae
unga kirupai nadaththiduthae

1.​utaikkappatta naerangalellaam
uruvaakki makila seytheer
kannnneerellaam kanakku vaiththu
aaruthal enakku thantheer -naan -2

2.sornthu pona naerangal ellaam
um maarpodu annaiththu konnteer
thadumaarum vaelaikalellaam
thakappanai pol sumanthu vantheer-naan -2

​3.nerukkappatta naerangalellaam
ataikkalam enakku thantheer
poraattangal soolntha pothellaam
aatharavaay enakkiruntheer-naan -2

PowerPoint Presentation Slides for the song Pr.Isaac Ashok Kumar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunpangalilum naan thuvalavillai – துன்பங்களிலும் நான் துவளவில்லை PPT
Thunpangalilum naan thuvalavillai PPT

உங்க கிருபை தாங்கிடுதே நடத்திடுதே நேரங்களெல்லாம் தந்தீர் துன்பங்களிலும் துவளவில்லை பாடுகளிலும் மனம் பதறவில்லை ​உடைக்கப்பட்ட உருவாக்கி மகிழ செய்தீர் கண்ணீரெல்லாம் கணக்கு வைத்து தமிழ்