தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார்
உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் -2
நம் இயேசு நல்லவர்
நம் இயேசு வல்லவர் -2
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதி -2
ராஜாக்களும் பிரபுக்களும்
உன்னிடம் வருவார்கள் -2
வாக்கு கொடுத்தவர்
வார்த்தை என்றும் மாறிடார் -2
முடிவு மட்டும் நடத்திடுவார்
உன்னையும் கைவிடார் -2
உன்னை அழைத்தவர்
என்றும் மேன்மைப்படுத்துவார்
ஆசீர்வாதமாய் நீ இருப்பாய்
அதிசயம் கண்டிடுவாய் -2
Pr.Immanueal – Thooki Eduthar iyesu Thooki Eduthar Lyrics in English
Thookki eduththaar Yesu thookki eduththaar
Ulaiyaana settilirunthu thookki eduththaar -2
Nam Yesu nallavar
Nam Yesu vallavar -2
Sinnavan aayiram
Siriyavan palaththa jaathi -2
Raajaakkalum pirapukkalum
Unnidam varuvaarkal -2
Vaakku koduththavar
Vaarththai entum maaridaar -2
Mutivu mattum nadaththiduvaar
Unnaiyum kaividaar -2
Unnai alaiththavar
Entum maenmaippaduththuvaar
Aaseervaathamaay nee iruppaay
Athisayam kanndiduvaay -2
PowerPoint Presentation Slides for the song Pr.Immanueal – Thooki Eduthar iyesu Thooki Eduthar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooki Eduthar iyesu Thooki Eduthar – தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார் PPT
Thooki Eduthar iyesu Thooki Eduthar PPT

