போவோம் பரநகர்க்கு ஜல்தி – Povom Paranagarku Jalthi
1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு, ஜல்தி
ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி
2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால்
எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்து
இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம்
3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்து
பொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில்
மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம்
4. இந்த உலகம் நாடகமே – அல்லால் வேறல்ல
சொந்த நம் நல்ல நாடேகுவோமே – இதற்கு வேண்டி
முந்த இயேசையன் காட்டித் தந்த வழியிலோடி – போவோம்
Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி Lyrics in English
Povom paranakarkku jalthi – Povom Paranagarku Jalthi
1. Povom paranakarkku, jalthi – purappadungal
Povom paranakarkku, jalthi
Jalthi, jalthi, jalthi, jalthi
2. Ingae naalainthu meththaiveedu – naalaiyiranthaal
Engae irukku minthakkoodu? – ithaiyarinthu
Inte mananthirumpi nante ulanthirunthi – povom
3. Enna patiththirunthaalenna? – un veedakaththu
Pon kuvinthirunthaalumenna – anniya naalil
Mannnnil konndunnai mooda, enna vanthidum kooda – povom
4. Intha ulakam naadakamae – allaal vaeralla
Sontha nam nalla naataekuvomae – itharku vaennti
Muntha iyaesaiyan kaattith thantha valiyiloti – povom
PowerPoint Presentation Slides for the song Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி PPT
Povom Paranagarku Jalthi PPT

