போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம்
ஏற்றுவோம் பரன் நாம மதை
பாடுவோம் புகழ் பாடுவோம் தினம்
நாடுவோம் அவர் பாதமதை
1. நம்மைப் படைத்து இந்நாள் வரையும்
நம் குறை தீர்த்து நம்மோடிருந்து
நன்மைகள் தீமைகள் எதுவரினும்
நல்வழி நடத்திய நாயகன் ஏசுவை
2. சோதனை வந்திடும் நேரத்தில்
வேதனை நிந்தனை சூழ்ந்திடினும்
நாதனே என்று நாம் நோக்குகையில்
ஆதரவாய் வந்த ஆண்டவன் ஏசுவை
3. உற்றார் உறவினர் கைவிட்டாலும்
பெற்றவர் பிள்ளையை மறந்திட்டாலும்
சற்றுமே நான் மறவேன் எனவே
பற்றுடன் அணைத்திடும் பார்த்திபன் ஏசுவை
போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம் – Pottruvom Thuthi Sattruvom Nitham Lyrics in English
Pottaுvom thuthi saattaுvom nitham aettaுvom paran naama mathai paaduvom pukal paaduvom thinam naaduvom avar paathamathai 1. Nammaip pataiththu innaal varaiyum nam kurai theerththu nammotirunthu nanmaikal theemaikal ethuvarinum nalvali nadaththiya naayakan aesuvai 2. Sothanai vanthidum naeraththil vaethanai ninthanai soolnthitinum naathanae entu naam Nnokkukaiyil aatharavaay vantha aanndavan aesuvai 3. Uttaாr uravinar kaivittalum pettavar pillaiyai maranthittalum sattaுmae naan maravaen enavae pattaுdan annaiththidum paarththipan aesuvai
PowerPoint Presentation Slides for the song போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம் – Pottruvom Thuthi Sattruvom Nitham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottruvom Thuthi Sattruvom Nitham – போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம் PPT
Pottruvom Thuthi Sattruvom Nitham PPT

