1. போற்றிடுவேன் பராபரனைச்
சாற்றிடுவேன் சர்வ வல்லவரை
தோத்திர பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய் என்றும் பாடுவேன்
பல்லவி
ஆ! ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன்
ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன்
கண்மணி போல் கருத்துடனே
கைவிடாமல் என்னைக் காத்தனரே
2. எத்தனையோ பல நன்மைகள்
இத்தனை ஆண்டுகளாய் அளித்தார்
கர்த்தரே நல்லவர் என்பதையே
கருத்துடன் ருசித்திடுவேன் – ஆ
3. பயப்படாதே என்றுரைத்தனரே
பரிசுத்த ஆவியானவரே
வெள்ளம் போல் சத்துரு வந்திடினும்
விரைந்தவரே கொடியேற்றினார் – ஆ
4. பொருத்தனைகள் துதிபலிகள்
பணிவுடன் செலுத்தி ஜெபித்திடுவேன்
ஆபத்துக் காலத்தில் கூப்பிடுவேன்
ஆண்டவரே செவி கொடுப்பார் – ஆ
5. நித்தமும் போதித்து நடத்தி
நித்திய ஆலோசனை அளிப்பார்
முடிவிலே மகிமையில் சேர்த்திடுவார்
மகிழ்ந்திடுவேன் நித்தியமாய் – ஆ
போற்றிடுவேன் பராபரனை -Pottriduvean Paraparanai Lyrics in English
1. Pottiduvaen paraaparanaich saattiduvaen sarva vallavarai thoththira paaththiran Yesuvaiyae naeththiramaay entum paaduvaen pallavi aa! Aarppariththae akamakilvaen aanndavar anpathai engum kooraுvaen kannmanni pol karuththudanae kaividaamal ennaik kaaththanarae 2. Eththanaiyo pala nanmaikal iththanai aanndukalaay aliththaar karththarae nallavar enpathaiyae karuththudan rusiththiduvaen – aa 3. Payappadaathae enturaiththanarae Parisuththa aaviyaanavarae vellam pol saththuru vanthitinum virainthavarae kotiyaettinaar – aa 4. Poruththanaikal thuthipalikal pannivudan seluththi jepiththiduvaen aapaththuk kaalaththil kooppiduvaen aanndavarae sevi koduppaar – aa 5. Niththamum pothiththu nadaththi niththiya aalosanai alippaar mutivilae makimaiyil serththiduvaar makilnthiduvaen niththiyamaay – aa
PowerPoint Presentation Slides for the song போற்றிடுவேன் பராபரனை -Pottriduvean Paraparanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottriduvean Paraparanai – போற்றிடுவேன் பராபரனை PPT
Pottriduvean Paraparanai PPT
போற்றிடுவேன் பராபரனை -Pottriduvean Paraparanai Song Meaning
1. I will praise Paraparan
I will praise the Almighty
Jesus is the hero
I will sing forever
refrain
Cow! I'll be happy with it
I will say the Lord's love everywhere
With the same opinion as Kanmani
Don't give up and protect me
2. So many benefits
He gave for so many years
That God is good
I will taste with comment – ah
3. Do not be afraid
Holy Spirit
The enemy will come like a flood
He who hastened raised the flag – ah
4. Appendices are accolades
I will humbly pay and pray
I will call in times of danger
The Lord will hear – ah
5. Always teach and conduct
He gives eternal counsel
In the end he will add to the glory
I will rejoice forever – ah
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆ போற்றிடுவேன் பராபரனைச் சாற்றிடுவேன் சர்வ வல்லவரை தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் பாடுவேன் பல்லவி ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன் கண்மணி தமிழ்
