Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pottridu Aanmamae - போற்றிடு ஆன்மமே

1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி
கர்த்தாவாம் வல்லோரை
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம்
பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.

2.போற்றிடு யாவையும் ஞானமாய்
ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை
ஈந்திடுவார்
ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்
யாவும் அவர் அருள் ஈவாம்

3.போற்றிடு காத்துனை
ஆசீர்வதிக்கும் பிரானை
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை
பேரன்பராம்
பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4.போற்றிடு ஆன்மமே, என் முழு
உள்ளமே நீயும்
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்
சபையாரே
சேர்த்தென்றும் சொல்லுவீரே

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே Lyrics in English

1.pottidu aanmamae, sirushti karththaavaam vallorai aettidu unakku ratchippu sukamaanorai koodiduvom paadiduvom paranai maannpaay Sabaiyaarellorum. 2.pottidu yaavaiyum njaanamaay aalum piraanai aattalaayk kaapparae tham settaை maraivil nammai eenthiduvaar eenndu naam vaenndum ellaam yaavum avar arul eevaam 3.pottidu kaaththunai aaseervathikkum piraanai thaettiyae thayavaal nirappuvaar un vaannaalai paeranparaam paraaparan thayavai sinthippaay ippotheppothum. 4.pottidu aanmamae, en mulu ullamae neeyum aettidum karththarai jeeva iraasikal yaavum Sabaiyaarae serththentum solluveerae

PowerPoint Presentation Slides for the song Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே PPT
Pottridu Aanmamae PPT

போற்றிடு ஆன்மமே பிரானை யாவும் சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும் யாவையும் ஞானமாய் ஆளும் தமிழ்