Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pottri Pugalnthiduvom - போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா

பல்லவி

போற்றிப் புகழ்ந்திடுவோம், அல்லேலூயா – துதி
சாற்றி மகிழ்ந்திடுவோம், அல்லேலூயா

அனுபல்லவி
கடந்திட்ட காலமெல்லாம் கண்ணின் மணியைப் போலக்
காத்தாரே தேவன் நம்மை அல்லேலூயா தினம் – போற்றி

சரணங்கள்

1. பாவத்தைப் போக்கினாரே அல்லேலூயா – பாவ
சாபத்தை மாற்றினாரே அல்லேலூயா!
பாவத்தினாலுண்டான ரோகத்தை மாற்றியவர்
சோகத்தைத் தீர்த்ததாலே அல்லேலூயா – தினம் – போற்றி

2. தாய் உன்னை மறந்தாலும், அல்லேலூயா – தம்
சேயைப்போல் காத்திடுவார், அல்லேலூயா
நேயன் நம் இயேசுகிறிஸ்து தாயினு மேலவராய்
தூயவரம் அளித்தார், அல்லேலூயா – தினம் – போற்றி

3. சோதனைக் காலத்திலே அல்லேலூயா – நாம்
வேதனைப் பட்டிட்டாலும் அல்லேலூயா!
நாதன் நம் இயேசுகிறிஸ்து வேதம் நமக்கிருக்க
சேதம் ஒன்றும் வராது அல்லேலூயா – தினம் – போற்றி

4. பயங்கரப் புயல் உன்மேல், அல்லேலூயா – வெகு
வேகமாக வீசினாலும் அல்லேலூயா
கப்பலிலுள்ள கிறிஸ்து கரங்கொண்டு காத்திடுவார்
தட்டியெழுப்பிடுவாய், அல்லேலூயா – தினம் – போற்றி

5. பூமி முழுவதிலும், அல்லேலூயா – உன்னை
சாட்சியாய் வைத்திடுவார் அல்லேலூயா
மறுதலித்தாலும் நீதான் மனங்கசந்தழுதுமே
அருகில் வந்தாலணைப்பார், அல்லேலூயா – தினம் – போற்றி

போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா -Pottri Pugalnthiduvom Lyrics in English

Pallavi pottip pukalnthiduvom, Alleluya – thuthi saatti makilnthiduvom, Alleluya anupallavi kadanthitta kaalamellaam kannnnin manniyaip polak kaaththaarae Dhevan nammai Alleluya thinam – potti saranangal 1. Paavaththaip pokkinaarae Alleluya – paava saapaththai maattinaarae Alleluya! Paavaththinaalunndaana rokaththai maattiyavar sokaththaith theerththathaalae Alleluya – thinam – potti 2. Thaay unnai maranthaalum, Alleluya – tham seyaippol kaaththiduvaar, Alleluya naeyan nam YesuKristhu thaayinu maelavaraay thooyavaram aliththaar, Alleluya – thinam – potti 3. Sothanaik kaalaththilae Alleluya – naam vaethanaip pattittalum Alleluya! Naathan nam YesuKristhu vaetham namakkirukka setham ontum varaathu Alleluya – thinam – potti 4. Payangarap puyal unmael, Alleluya – veku vaekamaaka veesinaalum Alleluya kappalilulla Kristhu karangaொnndu kaaththiduvaar thattiyeluppiduvaay, Alleluya – thinam – potti 5. Poomi muluvathilum, Alleluya – unnai saatchiyaay vaiththiduvaar Alleluya maraுthaliththaalum neethaan manangasanthaluthumae arukil vanthaalannaippaar, Alleluya – thinam – potti

PowerPoint Presentation Slides for the song போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா -Pottri Pugalnthiduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottri Pugalnthiduvom – போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா PPT
Pottri Pugalnthiduvom PPT

போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா -Pottri Pugalnthiduvom Song Meaning

refrain

Praise and Praise, Alleluia – Praise
Let us rejoice, hallelujah

Anupallavi
All the past is like the bell of the eye
God bless us hallelujah day

stanzas

1. Hallelujah, take away sin – sin
Alleluia, you who changed the curse!
He who changed the disease of sin
Alleluia – day – praise for the solution of sorrow

2. Even if the mother forgets you, Hallelujah – Tam
He will wait like a shepherd, Hallelujah
He is the superior of our Jesus Christ mother
Blessed is He, Alleluia – Day – Praise

3. Hallelujah in Trials – We
Hallelujah even though it hurts!
Nathan our Jesus Christ let us have the scriptures
Alleluia - day - praise, no damage will come

4. The storm of terror is upon you, alleluia – very much
Hallelujah even if it blows fast
Christ in the ark will watch with arms outstretched
Arise, hallelujah – day – praise

5. All the earth, hallelujah – to you
Alleluia will bear witness
Even if you deny it, you are the one who is happy
Come closer, hallelujah - day - praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா தினம் போற்றி உன்னை காத்திடுவார் நம் இயேசுகிறிஸ்து பல்லவி போற்றிப் புகழ்ந்திடுவோம் துதி சாற்றி மகிழ்ந்திடுவோம் அனுபல்லவி கடந்திட்ட காலமெல்லாம் கண்ணின் மணியைப் போலக் தமிழ்