1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும்.
Pottidu Aanmamae PowerPoint
Pottidu Aanmamae - போற்றிடு ஆன்மமே சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை Lyrics
Pottidu Aanmamae PPT
Download Pottidu Aanmamae Tamil PPT