🏠  Lyrics  Chords  Bible 

Potrum Potrum Punniya Naadarai PPT - போற்றும் போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.


Potrum Potrum Punniya Naadarai PowerPoint



Potrum Potrum Punniya Naadarai - போற்றும் போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! Lyrics

Potrum Potrum Punniya Naadarai PPT

Download Potrum Potrum Punniya Naadarai Tamil PPT