பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே-2
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்-பூரண அழகுள்ளவரே
1.பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே-2
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே-போற்றுவேன்
2.மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே-2
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே-போற்றுவேன்
3.அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே-2
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய்-போற்றுவேன்
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae En Yesuve Lyrics in English
Poorana alakullavarae en Yesuvae poorana alakullavarae-2 saaronin rojaavae leeli pushpamae pathinaayiram paerilum sirantha naesarae pottaுvaen vananguvaen thuthi paati makilvaen-poorana alakullavarae 1.paavamathai pokka vantha thaevaattukkuttiyae Parisuththa iraththam eenta jeevaathipathiyae-2 maruthonti poongaொththu kichchilip palamae oruvaraay maaperum kaariyam seypavarae-pottaுvaen 2.manukkula irul neekkum neethiyin sooriyanae oruvarum seraatha oliyil iruppavarae-2 aeka sakraathipathi vitivelli natchaththiramae alpaavum omekaavum aathiyum anthamumae-pottaுvaen 3.alakinai ilanthae anthae kaedataintheerae mulmuti sootiyae aingaayam aettavarae-2 en paavam pokka ummai paalaakka um jeevan thanthae eesanaana enakkaay-pottaுvaen
PowerPoint Presentation Slides for the song பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae En Yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poorana Azhagullavarae En Yesuve – பூரண அழகுள்ளவரே என் இயேசுவே PPT
Poorana Azhagullavarae En Yesuve PPT

