Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poolokaththaarae Yaavarum - |பூலோகத்தாரே யாவரும்

பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.

யெகோவா தாம் மெய்த்தேவனே
நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்
நாம் ஜனம் அவர் ராஜனே
நாம் மந்தை அவர் மேய்ப்பனார்

கெம்பீரித்தவர் ஆலயப்
பிரகாரத்துள்ளே வாருங்கள்
மகிழ்ந்து அவர் திவ்விய
நல் நாமத்தை கொண்டாடுங்கள்

கர்த்தர் தயாளர் இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே

Poolokaththaarae Yaavarum |பூலோகத்தாரே யாவரும் Lyrics in English

Poolokaththaarae yaavarum karththaavil kali koorungal aananthaththotae Sthoththiram seluththip paada vaarungal. Yekovaa thaam meyththaevanae naam alla avar sirushtiththaar naam janam avar raajanae naam manthai avar maeyppanaar kempeeriththavar aalayap pirakaaraththullae vaarungal makilnthu avar thivviya nal naamaththai konndaadungal Karththar thayaalar irakkam avarkku entum ullathae avar anaathi saththiyam maaraamal entum nirkumae

PowerPoint Presentation Slides for the song Poolokaththaarae Yaavarum |பூலோகத்தாரே யாவரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poolokaththaarae Yaavarum – |பூலோகத்தாரே யாவரும் PPT
Poolokaththaarae Yaavarum PPT

வாருங்கள் பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களி கூருங்கள் ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்திப் பாட யெகோவா தாம் மெய்த்தேவனே அல்ல சிருஷ்டித்தார் ஜனம் ராஜனே மந்தை மேய்ப்பனார் தமிழ்