Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ponnakar Inbathai - பொன்னகர் இன்பத்தை

1. பொன்னகர் இன்பத்தைப்
பெற்றிடுவோம்
துன்பமும் துக்கமும்
மாறியே போம்
நன்மைச் சொரூபியை
தரிசிப்போம்
நீடுழி காலம்
பேரின்பமுண்டாம்.

பேரின்பமாம், பூரிப்புண்டாம்
பேரின்பமாம், பூரிப்புண்டாம்
மேலுலகில் அவர் சந்நிதியில்
மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்

2. மாட்சிமையான
காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை
அடையுங்கால்
சாட்சாத் நல் மீட்பரை
நோக்குவதால்
நீடூழி காலம்
பேரின்பமுண்டாம்.

3. அன்பராம் இஷ்டரைக்
கண்டுகொள்வோம்,
இன்ப மா வாரியில்
மூழ்கிடுவோம்
என்றைக்கும் இயேசுவை
ஸ்தோத்திரிப்போம்
நீடூழி காலம்
பேரின்பமுண்டாம்.

Ponnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை Lyrics in English

1. Ponnakar inpaththaip pettiduvom thunpamum thukkamum maariyae pom nanmaich soroopiyai tharisippom needuli kaalam paerinpamunndaam. Paerinpamaam, poorippunndaam paerinpamaam, poorippunndaam maelulakil avar sannithiyil maelaana vaalvu paerinpamunndaam 2. Maatchimaiyaana kaarunniyaththaal motcha aananthaththai ataiyungaal saatchaாth nal meetparai Nnokkuvathaal neetooli kaalam paerinpamunndaam. 3. Anparaam ishdaraik kanndukolvom, inpa maa vaariyil moolkiduvom entaikkum Yesuvai sthoththirippom neetooli kaalam paerinpamunndaam.

PowerPoint Presentation Slides for the song Ponnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை PPT
Ponnakar Inbathai PPT

பேரின்பமுண்டாம் காலம் பேரின்பமாம் பூரிப்புண்டாம் நீடூழி பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம் துன்பமும் துக்கமும் மாறியே போம் நன்மைச் சொரூபியை தரிசிப்போம் நீடுழி மேலுலகில் சந்நிதியில் மேலான தமிழ்