இயேசுவை கொண்டு செல்வோம்
பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை
கொண்டு செல்வோம் பூலோகமெங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்
1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம்
2. அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்
இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம்
3. காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ள
காலத்திலே தேசத்தை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் நாம்
Ponnaana Iyaesuvai Lyrics in English
Yesuvai konndu selvom ponnaana Yesuvai punnnniyanalnaesarai konndu selvom poolokamengum avar onte vali ente kooraுvom 1. Avar ennaalum nammodu iruppathinaal alaikal puyalkal nammai asaippathillai anjaamal selvom vanjakanai velvom arannaana kottaைkalai pitiththiduvom naam 2. Avar eliyaa elisaa moolam arputham seythaar engal moolam intha naalil nichchayam seyvaar eththanaiyo Nnoykal aththanaiyum pokkum Yesuvin raththaththaalae jeyam peraுvom naam 3. Kaalamum kadal alaiyum kaaththirukkaathu ulla kaalaththilae thaesaththai kalakkiduvom kallaana nenjam karainthida seyyum kanivaana Karththar panni seythiduvom naam
PowerPoint Presentation Slides for the song Ponnaana Iyaesuvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnaana Iyaesuvai – இயேசுவை கொண்டு செல்வோம் PPT
Ponnaana Iyaesuvai PPT

