Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pongi Vazhium Deva Kirubai - பொங்கி வழியும் தேவ கிருபை

பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது

1. உலகை மீட்கும் உண்மை உருவே
மாட்டுதொழுவில் பிறந்த கருவே
உலகெல்லாம் போற்றிடும்
தூய்மையின் அன்பின் குருவே — பொங்கி

2. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே — பொங்கி

3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் — பொங்கி

Pongi Vazhium Deva Kirubai – பொங்கி வழியும் தேவ கிருபை Lyrics in English

Pongi valiyum thaeva kirupai mannnnil vanthathu intha mannnnil maraiyum maraikal kaakka thannai eenthathu 1. Ulakai meetkum unnmai uruvae maattutholuvil pirantha karuvae ulakellaam pottidum thooymaiyin anpin kuruvae — pongi 2. Karuvil uthiththa thooya kaniyae kavalai theerkkum kannnnin manniyae ulamelaam poorikkum thooymaiyae unthan varavae — pongi 3. Vilikal thirantha vinthai theyvam palikal sumanthu vantha theyvam ulakelaam tholuthidum unnatham unthan naamam — pongi

PowerPoint Presentation Slides for the song Pongi Vazhium Deva Kirubai – பொங்கி வழியும் தேவ கிருபை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pongi Vazhium Deva Kirubai – பொங்கி வழியும் தேவ கிருபை PPT
Pongi Vazhium Deva Kirubai PPT

பொங்கி மண்ணில் உந்தன் தெய்வம் வழியும் தேவ கிருபை வந்தது மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் தமிழ்