Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pongi Valiyum Deva Kirubai - பொங்கி வழியும் தேவ கிருபை

பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது

1. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே — பொங்கி

2. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் — பொங்கி

Pongi Valiyum Deva Kirubai Lyrics in English

Pongi valiyum thaeva kirupai mannnnil vanthathu intha mannnnil maraiyum maraikal kaakka thannai eenthathu 1. Karuvil uthiththa thooya kaniyae kavalai theerkkum kannnnin manniyae ulamelaam poorikkum thooymaiyae unthan varavae — pongi 2. Vilikal thirantha vinthai theyvam palikal sumanthu vantha theyvam ulakelaam tholuthidum unnatham unthan naamam — pongi

PowerPoint Presentation Slides for the song Pongi Valiyum Deva Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pongi Valiyum Deva Kirubai – பொங்கி வழியும் தேவ கிருபை PPT
Pongi Valiyum Deva Kirubai PPT

பொங்கி மண்ணில் உந்தன் தெய்வம் வழியும் தேவ கிருபை வந்தது மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் தமிழ்