Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pola Yarum Illai - உம்மைப்போல யாரும் இல்லை-Ummai

உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போல
உம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3

உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை
உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை
உம்மைப்போல தெய்வம் இல்லை
உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

ஆராதிப்பேன் இயேசுவையே
இதய தேவனே ஆத்ம நேசரே-2

வறண்டு போன வாழ்க்கையை
செழிப்பாய் மாறினீர்
துக்கமான நாட்களை
மகிழ்ச்சியாய் மாற்றினீர்-2

ஆராதிப்பேன் இயேசுவையே
இதய தேவனே ஆத்ம நேசரே
ஆராதிப்பேன் இயேசுவையே
இதய தேவனே ஆவியானவரே

உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை
உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை
உம்மைப்போல தெய்வம் இல்லை
உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai Pola Yarum Illai Lyrics in English

Ummaippola yaarum illai ummai pola ummaippola yaarum illai Yesuvae-3 ummaippola naesikka yaarum illai ummaippola kaappavar yaarum illai ummaippola theyvam illai ummaippola meetpar illaiyae-2 aaraathippaen Yesuvaiyae ithaya thaevanae aathma naesarae-2 varanndu pona vaalkkaiyai selippaay maarineer thukkamaana naatkalai makilchchiyaay maattineer-2 aaraathippaen Yesuvaiyae ithaya thaevanae aathma naesarae aaraathippaen Yesuvaiyae ithaya thaevanae aaviyaanavarae ummaippola naesikka yaarum illai ummaippola kaappavar yaarum illai ummaippola theyvam illai ummaippola meetpar illaiyae-2

PowerPoint Presentation Slides for the song உம்மைப்போல யாரும் இல்லை-Ummai Pola Yarum Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pola Yarum Illai – உம்மைப்போல யாரும் இல்லை-Ummai PPT
Pola Yarum Illai PPT

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai Pola Yarum Illai Song Meaning

There is no one like you
There is no one like You Jesus-3

There is no one to love like you
There is no one who protects like you
There is no god like you
There is no savior like you-2

I worship Jesus
God of the Heart, Lover of the Soul-2

A dry life
You became prosperous
Sad days
Happily changed-2

I worship Jesus
Lord of the Heart, Lover of the Soul
I worship Jesus
God of the heart is the Spirit

There is no one to love like you
There is no one who protects like you
There is no god like you
There is no savior like you-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மைப்போல இல்லை யாரும் ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே நேசிக்க காப்பவர் தெய்வம் மீட்பர் இல்லையே ஆத்ம நேசரே உம்மை இயேசுவே வறண்டு போன வாழ்க்கையை தமிழ்